எலிகாட் சிட்டி தமிழ்ப்பள்ளி
TALENT - Tamil Language Education aNd Training Inc
Volunteer-based, non-profit (501(c)) organization for Tamil Education
🕐 Fridays 7:15–8:45 PM  ·  📍 Howard High School, Ellicott City, MD  ·  📧 office@tamiltalent.org
Thiruvalluvar
"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"
Thirukkural

Nurturing Tamil Heritage
For 24 Years

Empowering the next generation to embrace Tamil language, culture, and values in Maryland

Register Now → Learn More
24+
Years of Excellence
200+
Active Students
45+
Dedicated Teachers
K-11
Nilai Levels
🌟 Loading academic year…

TALENT – TAmil Language Education aNd Training Inc. is a volunteer-based, not-for-profit 501(c) organization dedicated to Tamil education.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்" — மகாகவி பாரதியார்

அன்று பாடிய மகாகவியின் பொன்மொழிகளை இன்றும் நாம் உணர்ந்து கொண்டு இருக்கின்றோம் என்றால் தமிழ் மொழியின் சிறப்பு அத்தகையது. மிக அருமையான கடந்த காலமும், வலுவான இலக்கிய மற்றும் இலக்கண மரபும் கொண்ட உலகின் மிகச் சில மொழிகளில் தமிழும் ஒன்றாகும். பல வெளிப்புற தாக்கங்கள் இருந்தபோதிலும், தமிழ் மொழி அதன் உன்னதத் தன்மையை இழக்காமல் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலக அரங்கில் வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

நமது வாழ்வின் முறையோடு கலந்துவிட்ட பல தமிழ் நூல்களை இன்றும் நாம் கொண்டாடுகின்றோம். சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய புதுக்கவிதை, புதினம் வரை நாம் கண்ட புலவர்கள், கவிஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏராளம். இயற்கை, காதல், பக்தி, ஆட்சி முறை என்று அனைத்து வகையான பிரிவுகளுக்கும் இலக்கியத்தில் விடையுண்டு. மொழியை இசையுடனும் நாடகத்துடனும் இணைத்து முத்தமிழாக வழங்கிய சிறப்புத் தமிழ் மொழிக்கு உண்டு.

தனித்துவமான எண் அமைப்பு, அளவீட்டுக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள், உறவு முறை குறியீடுகள் என்று தனியொரு பாதை அமைத்த பெருமையும் நம் தமிழ் மொழிக்கே உண்டு. நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை, உறவுகளின் இன்றியமையாமையை, வாழ்வியல் நெறிமுறைகளைப் பிள்ளைகளிடம் கொண்டு சேர்க்க மொழியின் பங்கு மிக அவசியமாகிறது. எம்மொழியையும் சாராமல் தனித்து விளங்கும் செம்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடமை நம் அனைவர்க்கும் உண்டு.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!

Explore TALENT

Learn more about our classes, teachers, and leadership

📚

Our Classes

Kindergarten through Nilai 11 — see the full curriculum and class levels.

View Classes →
🎓

Our Teachers

Meet the Primary and Assistant teachers dedicated to your child's Tamil journey.

Meet Our Teachers →
🏛️

Our Leadership

Board of Trustees, Executive Committee, and Academic Council.

View Leadership →

Why Choose Tamil TALENT?

Excellence in Tamil education for over two decades

📚

Established Curriculum

ATA/TVA approved textbooks

🏆

Seal of Biliteracy

Maryland state recognition

❤️

Cultural Heritage

Beyond language learning

👥

Join Our Community

Tamil TALENT thrives because of passionate volunteers who believe in preserving Tamil heritage

Academic Calendar

Stay updated with classes, events, and important dates

November 2024

Upcoming Events

Loading events…

View Full Calendar
🔥 Connecting to Firebase…